Aug 11, 2009

Anbae Vaa title song - lyrics and video

ஆ.. ஆ... (பெண் குரல்)

(ஆண் குரல்)
ஒரு பார்வை பார்கிறாய்..
புதிதாய் நான் பூக்கிறேன்..
இதயம் இடம் மாறுதே..
இது காதலா...

நிலவோடு தேய்கிறேன்..
நினைவாலே கரைகிறேன்..
சுகமான வேதனை..
இது காதலா...

எங்கேயோ.. எங்கேயோ..
என்னுள்ளே எங்கேயோ..
விண்மீன்கள் சிதறுதே
ஏனடி..



அன்பே வா..
அன்பே வா..
அன்பே வா
அன்பே வா.. ...

ஆ...

(பெண்)
கண்ணுக்குளே கண்ணுக்குளே.. காதல் வந்து நெஞ்சை தொடு போவதேன்..
(ஆண் )
என்ன இது என்ன இது.. வானவில்லில் வானம் ரெண்டு கூடுதே..
(பெண் )
தீண்டினால்.. வானிலே..
மேகமாய் அலைகிறேன்
(ஆண்)
நீங்கினால் தூரத்தில்..
புள்ளியை தொலைகிறேன்..

நிள்ளறேன்றல் நில்லாமல்
ஏனென்று கேளாமல்
ஏதேதோ செய்கிறாய்..
ஏனடி..

அன்பே வா..
அன்பே வா..
அன்பே வா
அன்பே வா.. எ...

(பெண் )என்ன சொல்லி என்ன சொல்லி காதல் அதை உன்னிடத்தில் காட்டுவேன்..
(ஆண் சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய் நெஞ்சுக்குள்ளே பூடுவேன்..
(பெண் )கவிதைகள் எழுதிட வார்த்தைகள் தேடினேன்..
(ஆண்)உன் பெயர் எழுதினால் கவிதையை பாடினேன்..

என்ன உள்ளே என் உள்ளே..
உன் கண்ணின் மின்சாரம்..
ஏதேதோ செய்யுதே..
ஏனடி..


அன்பே வா..
அன்பே வா..
அன்பே வா
அன்பே வா.. எ...